Wednesday, January 10, 2018

பிஷ்ஷிங் என்றால் என்ன?(phishing)




இது நம் கம்ப்யூடருக்கு தீங்கிழைக்கும் இ மெயில் அனுப்பி மோசடி செய்யும் தனிப்பட்ட ஒரு நபரையோ அல்ல்து ஒரு குழுவினரையோ குறிக்கும். அவர்கள் இமெயில் அல்லது ஒரு வெப் பக்கம் மூலம் உங்களுடைய கிரெடிட் கார்டு பாஸ்வேர்டு , நெட் பேங்கிங் பற்றிய தகவல்கள் போன்றவற்றையோ கேட்டு பெற்று அதன் மூலம் மோசடி செய்வார்கள்.இது ஒரு நம்பத் தகுந்த கம்பனியையோ, வங்கியின் பெயரையோ குறிப்பிடிருப்பார்கள்.
Dear eBay customer,

Your Account has been Suspended. We will ask for your password only once. We will charge your account once per year. However, you will receive a confirmation request in about 24 hours after the make complete unsuspend process. You have 24 hours from the time you'll receive the e-mail to complete this eBay request.
Note: Ignoring this message can cause eBay TKO delete your account forever.

To make unsuspend process please use this link:

http://fakeaddress.com/ebay

eBay will request personal data(password;and so on) in this email.
Thank you for using eBay!
http://www.ebay.com/
---------------------------------------------------------------------
This eBay notice was sent to you based on your eBay account preferences. If you would like to review your notification preferences for other communications, click here. If you would like to receive this email in text only, click here.
மேலே உள்ளது போல் உங்களுக்கு  வரும் மெயில் கண்டண்ட் இருக்கலாம்.
அதில் நீங்கள் லிங்கை கிளிக் செய்தால் உங்கள் சிஸ்டத்திருந்து முக்கியமான ரகசியத் தகவல்களை திருட்டு கொடுக்க நேரிடும்.
குறிப்பிட்ட இ மெயில் பிஷ்ஷிங் என்பதை கண்டறிவது எப்படி?
கம்பனி: இந்த மாதிரி இ மெயில்கள் மொத்தமாக ஆயிரக் கணக்கில் அனுப்படும். இதில் உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் ஏதும் இருக்காது.

ஸ்பெல்லிங் மற்றும் கிராம்மர்:
இதில் ஸ்பெல்லிங்க் மற்றும் கிராமர் சரியான படி இருக்காது.
நம்முடைய அக்கவுண்ட் பெயர்.
மேலே உள்ள உதாரணம் படி HELLO USER என்று இருக்குமே தவிர உங்களுடைய பெயரோ அல்ல்து அக்கௌன்ட் நம்பரோ இருக்காது.
காலாவதி.
உங்களுடைய தகவகல்களை குறிப்பிட்ட காலத்துக்குள் உடனடியாக அனுப்ப்பக்  கோரி கேட்டிருக்கும்.
லிங்க்
இதன் URL முகவரியை கவனித்தீர் என்றால் இது குறிப்பிட்ட வங்கியின் பெயர் இருக்காது. அதற்கு பதில் சப் டைரக்டரியாக இருக்கலாம்.
நீங்கள் செய்ய வேண்டியவை.
இது மாதிரியான இ மெயில்களை எப்பொழுதும் கிளிக் செய்யாதீர்கள். குறிப்பிட்ட இ மெயிலிற்கு எந்த பாதுகாப்பான ரகசியத் தகவல்களை (உதாரணமாக வங்கி பாஸ் வேர்டு ) அனுப்பாதீர்கள். அப்படி குறிப்பிட்ட கம்பனி தானா என்ற சந்தேகம் இருந்தால் அவர்களைய செக்யூர்டு இணையத் தளதிற்குச் சென்று அது மாதியான தகவல்களை கேட்டிருக்கார்களா என உறுதி செய்து கொள்ளுங்கள்.
---நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை
TO LEARN ANY PROGRAMMING COURSES IN MADURAI SUCH AS C, C++, JAVA, C#, VB.NET, ASP.NET,PHP,
OR
MSOFFICE, TALLY, PHOTOSHOP,CORELDRAW
CONTACT:91 9629329142.




ads Udanz

No comments:

Post a Comment