Saturday, January 6, 2018

சியர்ச் செய்வதில் கூகிளை முந்துமா யூடியூப்.




சியர்ச் எஞ்சின்கள் நம்முடைய ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்கின்ற்ன. நமக்கு எப்பொழுதெல்லாம் கேள்வி எழுகின்றதோ அப்போது எல்லாம் கூகிளையோ அல்லது யூடியூப்பையோ அணுகுகின்றோம்.இவை இரண்டுமே ஒன்றுக்கொன்று இணையாக இப்பொழுது உபயோகப்படுத்தப் படுகின்றது.
இப்பொழுதைய கணக்கிட்டீன் படி கூகிள் முதல் இடத்தையும் யூடியூப் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன.ஆனால் நாம் எதிகாலத்தில் தானே குறியாக இருக்கின்றோம். இப்பொழுதைய நிலைமைப்படி 2019-ல் கூகிளை தாண்டி முதல் இடத்துக்கு வரும் யூடியூப். எனத்தெரிகின்றது.
கூகிள் இரண்டாவது இடத்திக்குத் தள்ளப்படுவதற்கு ஓரே காரணம் கூகிள் வீடியோ ஒரியண்டட் சியர்ச் கிடையாது. பெரும்பாலானோர் வீடியோ சியர்ச்சையே விரும்புகின்றனர்.இந்த காரணத்தினால் தான் யூடிப்பையே நாடுகின்றனர். அதற்கு காரணம் பொதுவான அறிவியல் உண்மைப் படி டெக்ஸ்ட் கண்டெண்டை விட விசுவல் கண்டண்ட் தான் மனதில் நன்றாக பதியும் என்பது தான்.

இப்போதைய சர்வே படி 2019-ல் சியர்ச்சில் 80% வீடியோ சியர்ச் ஆகவே அமையும். கூகிளில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 3 மணி நேர வீடியோ சேர்க்கப் படிகின்றது. இதனால் தான் DAILY MOTION போன்ற வீடியோ தளங்கள் யூடியூப்பை முந்த முடியவில்லை.கூகிளிடமும் ஒரு விடியோ போர்ட்டல் இருக்கின்றது. அதே நேரத்தில் யூடியூப்பானது கடந்த பத்து வருடங்களாக கூகிள் வசம் தான் இருந்து வருகின்றது. இப்படி ஒரு சூழ்நிலையில் கூகிளை முந்துமா யூடியூப் என்கின்ற கேள்வி எழுகின்றது.
கூகிள் வீடியோ vs யூடியூப் வீடியோஸ்.
உண்மை என்னவென்றால் யூடியூப்பானது கூகிள் வீடியோ ஆப்பை எளிதாக முந்தி விடும். கூகிளும் யூடியூப்பும் ஒன்றொறுக்கொன்று ஒருவர் கையில் தான் இருந்து வருகின்றது. ஆனால் கூகிளின் செயர்ச் என்சின் அல்கரிதமும் யூடியூப் சியர்ச் எஞ்சினின் அல்கரிதமும் வேறு பட்டவை..

1.   கூகிள் நாம் கொடுக்கும் கீயின் படி மற்றுமே வீடியோ சியர்ச் செய்கின்றது. ஆனால் யூடியூப் ஆனது நாம் கொடுக்கும் கீவேர்டின் தொடர்புடைய மற்ற வேர்டுகளின் படியும் செயர்ச் செய்கின்றது.
2.   யூடியூப்பின் முக்கியமாய் பொழுது போக்கு சாந்த வீடியோக்களை தருகின்றது. கூகிள் செயர்ச் ஆனது தகவல் தெரிவிக்கும் இன்ஃபர்மேட்டிவ் ஆக இருக்கின்றது.
3.   யூடியூப் என்பது மனி மேக்கிங்(money making) டூலாகும். கூகிள் அந்த வகையானது அல்ல.ஆகவே இரண்டுடைய அடி;ப்படைகளே மாறுபடுகின்றது.

தற்போதைய நிலைமைப்படி 2019-ல் கூகிளை முந்தும் யூடியூப் எனத் தெரிகின்றது. ஏனெனில் மக்கள் தகவல்களை விசுவல் வடிவத்தில் பெருவதையே மக்கள் விரும்ம்புகின்றனர்.

நன்றி
முத்து கார்த்திகேயன்.
TO LEARN PROGRAMMING LANGUAGES SUCH AS C,C++,C#,VB.NET,ASP.NET,JAVA,PHP
CONTACT:9629329142


ads Udanz

No comments:

Post a Comment