Saturday, January 13, 2018

பிஹெச்பியில் டேட்டாவை கையாளுவது எப்படி-பகுதி-4



இப்பொழுது டேட்டாபேஸ் உடன் கனெக்ட் செய்து விட்டோம். டேபிள் உருவாக்கி விட்டோம். அடுத்ததாக டேபிளில் டேட்டா எவ்வாறு இன்செர்ட் செய்வது என்று பார்ப்போம்.

<?php

$server="localhost";
$user="root";
$password="";
$database="course";
$conn=mysqli_connect($server,$user,$password,$database);
if(!$conn)
{
                die( "not connected".mysqli_connect_error());

}
else{
                echo "wow conected"."<br>";
}

$sql="insert into video (name,tag,email) values('java','beginners course','muthu.vaelai@gmail.com')";

if(mysqli_query($conn,$sql))
{
                $lastid=mysqli_insert_id($conn);
                echo "data inserted last inserted id is".$lastid."<br>";
               
}
else{
                echo "data cannot be inserted".mysqli_error($conn);
}
?>
வெளியீடு:
Wow connected
Data inserted last inserted id is 1.
மேலே உள்ள நிரலில் டேட்டா  இன்செர்ட் செய்ய பின்வரும் க்வரி பயன்படுத்தப்பட்டுள்ளது.
$sql="insert into video (name,tag,email) values('java','beginners course','muthu.vaelai@gmail.com')";

மேலும் கடைசியாக இன்செர்ட் செய்யப்பட்ட டேட்டா ஐடி வின் வரும் க்வரி முன் பெறப் பட்டுள்ளது.
$lastid=mysqli_insert_id($conn);

நன்றி மீண்டும் இதன் அடுத்தப்பகுதியில் சந்திப்போம்
முத்து கார்த்திகேயன்,மதுரை



TO LEARN ANY PROGRAMMING COURSES IN MADURAI SUCH AS C, C++, JAVA, C#, VB.NET, ASP.NET,PHP,
OR
MSOFFICE, TALLY, PHOTOSHOP,CORELDRAW
CONTACT:91 9629329142.
ads Udanz

No comments:

Post a Comment