எத்திகல் ஹேக்கிங் என்பது ஒரு தனிப்பட்ட
நபராலோ அல்ல்து நிறுவத்தனதோலோ ஒருவருக்கு நெட்வொர்க் ரீதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
என்னென்னெ உள்ளது என்பது பற்றி அறிய ஹேக்கிங் செய்வதாகும். பொதுவாக ஹேக்கிங்க் என்பது
ஒருவரின் நெட்வொர்க் அல்லது சிஸ்டத்திற்குள் அத்து மீறி நுழைந்து அதற்கு தீங்கிழைக்க
முயலவதாகும். எத்திகல் ஹேக்கிங் என்பது அப்படி என்னென்ன வழியில் நுழைந்து நம்மை அட்டாக்
செய்யலாம் என்பதை முன் கூட்டியே அறிய முயல்வதாகும்.அதன் மூலம் நம்முடைய நெட்வொர்க்
பாதுகாப்பாக இருக்கும்.
எத்திகல் ஹேக்கிங்க் செய்வதற்கு முன் கூட்டியே
எழுதப்பட்ட பெர்மிசன் வாங்க வேண்டும். அதே நேரத்தில் ஒரு கம்பனியின் ப்ரைவசியையும்
மதிக்க வேண்டும். நாம் நம்முடைய எத்திகல் ஹேக்கிங்கை முடித்த பிறகு எந்த வழியில் நுழைந்தோமோ
அதை மூட வேண்டும். இல்லையெனில் மற்றொருவர் அதற்குள் எளிதாக ஊடுருவலாம்.குறிப்பிட்ட
கம்பனியிடம் எந்தெந்த வழியில் பாதுகாப்பு அச்சுருத்தல்கள் உள்ளது என்பதை தெரிவிக்க
வேண்டும்.
பொதுவாக எத்திகல் ஹேக்கிங் என்பதே கிடையாது
ஹேக்கிங் என்றாலே அது குற்றம் தான் அதை செய்பவர்கள் யாராக இருதாலும் அது கைபர் க்ரைம்
தான் என்று சொல்லப் பட்டது எனினும் ஒருவர் எத்திகல் ஹேக்கிங் மூலம் ஒரு நிறுவனம் அதன்
பாதுகாப்பில் எங்கெல்லாம் ஓட்டை இருக்கின்றது ஒருவர் கண்டறிந்து சொல்வதால் அது அவர்களுக்கு
பயனுள்ளதாய் உள்ளது.
ஒருவர் எத்திகல் ஹேக்கர் ஆவதற்கு படித்து
CERTIFIED ETHICAL HACKER(CEH) என்கின்ற சான்றிதழ் பெறலாம். இதை வழங்குபவர்கள் இண்டர்னேஷனல்
கவுன்சில் ஆஃப் ஈகாமர்ஸ் கன்சல்டன்ஸ் ஆகும்.
நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை.
TO LEARN ANY PROGRAMMING COURSES IN MADURAI
SUCH AS
C, C++, JAVA, C#, VB.NET, ASP.NET,PHP,
OR
MSOFFICE, TALLY, PHOTOSHOP,CORELDRAW
CONTACT:91 9629329142.
No comments:
Post a Comment